வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அஷ்ரப் தாஹிர் எம்பி!

Provincial
Site Admin 2024-12-21 23:40:00

(பாறுக் ஷிஹான்)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சேதமடைந்த வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேறறு (08) நேரில் சென்று பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில்  பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வட்டை விதானைமார் ஆகியோரிடம் இது தொடர்பில  கேட்டறிந்ததுடன் சேதமடைந்த  வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

உரிய  அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக  தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail