மஹிந்தவுக்கு வந்த மற்றொரு மதிப்பீட்டுச் சோதனை!

News
Editor 2024-12-26 21:14:00

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காணி என்பன மதிப்பீட்டை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான அறிவித்தல் அவருக்கு அனுப்பி வைக்கபப்பட்டுள்ளது.

இதன்படி, மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காணி என்பன மதிப்பீடு செய்யப்படவுள்ளன.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail