சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதிதவின் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்!

News
Editor 2024-12-27 10:23:00

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

சமுதிதவுக்கு துபாயில் உள்ள பாதாள உலக முக்கியஸ்தர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மோசடி , ஊழல்களை சமுதித்த அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail