சபாநாயகர் அசோக ரன்வல காலமானதாக அவரே அறிவிப்பு!

News
Editor 2024-12-28 13:37:00

சபாநாயகர் அசோக ரன்வல காலமானதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

இணைய நிகழ்ச்சி ஒன்று அவரை நேர்காணலுக்கு அழைத்தபோது அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கலாநிதி பட்டத்தை நிரூபிக்க முடியாத காரணத்தினால் தான் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், தமது கட்சி தன்னை இராஜினாமா செய்யுமாறு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமக்கு பதவியில் நீடிக்கக்கூடிய திறன் உள்ளது.

ஆனால் பாராளுமன்றத்தில் பல முக்கிய பிரேரணைகள் மீதான விவாதம் காரணமாக அந்த நடவடிக்கைகள் சீர்குலைவதை விரும்பாததால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail