பிடகோட்டேயில்  இரு வர்த்தகர்கள் கைது!

crime
Editor 2024-12-28 11:10:00

பிடகோட்டே பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து 9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட தொழிலதிபரின் உறவினர் ஒருவரின் காணிக்கான நட்டஈட்டை விரைவுபடுத்துவதாக உறுதியளித்து இந்த இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail