UpDate புத்தளத்தில் மின்சாரம் தாக்கி மூவர் பலி: ஜனாஸாக்கள் புத்தளம் வைத்தியசாலையில்!

News
Editor 2024-12-29 21:57:00

புத்தளத்தில் இன்று (29) மாலை இடம்பெற்ற சம்பவத்தில்  மூவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம், பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் கட்டடட  பணியில் ஈடுபட்டிருந்த மூவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்

புத்தளம் #சோல்ட்டன் மஹல்லாவாசிகள் இருவர் மற்றும் #மதீனா நகரைச் சேர்ந்த ஒருவராக மூன்று பேர் வபாத்(மரணம்)

#ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail