நீதவான் திலின கமகேவுக்கு இடமாற்றம்!

News
Editor 2024-12-31 17:12:00

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றிய திலின கமகேவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் இன்று (31) முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி திலின கமகே மொரட்டுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்தின் பின்னர் நீதிவான் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail