கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியிலுள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் இனந்தெரியாத இருவரது சடலங்கள் நீரில் மிதந்த நிலையில் இன்று (02) மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சடலங்கள இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.



