கிழக்கு மாகாண காணி ஆணையாளராக வளர்மதி ரவீந்திரன் கடமையேற்பு!

News
Editor 2025-01-03 14:08:00

(அபு அலா, கோபாலபுரம் எஸ்.எம்.முபீன்)

இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான திருமதி வளர்மதி ரவீந்திரன் கிழக்கு மாகாண காணி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டு  கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரின் சேவைத்தரம், தகுதி மற்றும் அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற் கொண்டே இந்நியமனம் வழங்கப்பட்டது.


 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail