தம்பிக்கு மீண்டும் கம்பி!

News
Editor 2025-01-06 13:25:00

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார, கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

பின்லாந்தில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரூ. 3 மில்லியன் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail