கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

News
Editor 2025-01-08 18:21:00

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகள் மற்றும் சாதனங்களில் தொலைத் தொடர்பில் சிக்னல்கள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசிகளுக்கு இந்த செயலிழப்பு பொருந்தாது எனவும் ஆணையம் அறிவித்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail