இன்று (10) முதல் எதிர்வரும் நாட்களில் மழையளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும்
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி அந்த பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.



