சர்ச்சைக்குரிய நபராக பரவலாகக் கருதப்படும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்புடையாக பதிவு செய்யப்பட்டுள்ள காணொளி ஒன்று ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
எம்.பி.க்கும் பொதுமக்களுக்கும் இடையே வீதியோரம் நடக்கும் வாக்குவாதத்தை இந்த வீடியோ காட்டுகிறது
