மதுபானம், சிகரெட் விலைகள் அதிகரிப்பு!

News
Editor 2025-01-11 08:28:00

அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை ,நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும் இன்று 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கின்றன.

இத‌ன்படி சிகரெட் 5  ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail