களனி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியானது தேசிய ஜன மக்கள் சக்தியை தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி நேற்று 12ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 99 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தேசிய மக்கள. சக்தியில் 32 பேர் மட்டுமே வெற்றியடைந்தனர்.



