இது எந்த நாட்டில்?

News
Editor 2025-01-17 11:57:00

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில்  ஒருவர் சிங்களத்தில் பேசுவது கேட்கிறது, ஆனால் இது இந்த நாட்டில் இயங்கும் சேவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail