முதல் பிரதி பெறும் ஹாசிம் ஒமர்  அறக்கட்டளையின் தலைவர்  புரவலர் ஹாசிம் உமர்!

events
Editor 2025-02-17 18:24:00

கொழும்பு பொது நூலகம் வெள்ளவத்தை பீட்டர்சன் கிளை நூலகத்தின் “வெல்லவத்தை சரஸ்வதி நாதம் இதழ்” வெளியீட்டு விழா மற்றும் தேசிய வாசிப்பு மாதம் பரிசளிப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி  பிற்பகல் 2.30 மணிக்கு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். 

வெள்ளவத்தை கிளை நூலகர் திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ளது. 

கொழும்பு பொது நூலக பிரதம நூலகர் திருமதி வருணி கங்கபடஅராச்சி பிரதம அதிதியாக கலந்து கொள்வார். 

சிறப்பு அதிதியாக முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர்  திருமதி நஸ்ரியா முனாஸ் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி அனந்தி சிவஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் ஹாசிம் ஒமர்  அறக்கட்டளையின் தலைவர்  புரவலர் ஹாசிம் உமர் இதழின் முதல் பிரதியை பெற்றுக்கொள்வார்

ReplyForward

Add reaction


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail