கனடாவின் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்த டெல்டா எயார் லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில்19 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் மூவர் ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்து
80 பேரும் வெளியேற்றப்பட்டனர்
விமானம் புறப்பட்ட நேரத்தில் வான்வெளியில் நிலவிய வானிலை நிலைமைகள் அதைப் பாதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.



