கொழும்பில் நடைபெற்ற உலக சாதனை 2025.எனும் நிகழ்வில் இரா.மேரியன் எழுதிய "மூன்றாவது கண்" கவிதை நூலை இந் நிகழ்வில் பிரதம அதிதி கலந்து சிறப்பித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் பெறுவதை படத்தில் காணலாம்.
மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே? கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

