உத்தரவை மீறிய லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

News
Editor 2025-03-02 14:14:00

பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறியை  வல்வெட்டித்துறை வரை பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த லொறியில் மணல் மற்றும் சந்தேகத்து்கிடமாக போதைப்பொருள் ஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும், உதவியாளர் பின்னர் மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாருக்குத்  தெரிவித்துள்ளது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail