நிசாம் காரியப்பர் போகாத கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு அதிரடியாகச் சென்ற அஷ்ரப் தாஹிர் எம்பி!

News
Editor 2025-03-03 19:12:00

நூருல் ஹுதா உமர்

தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ள கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் இன்று (03) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறை, நிறைகளை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீமிடம் கேட்டறிந்து கொண்டார்.

அங்கு  பணிபுரியும் வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களையும் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடிய அவர் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கல்முனை கல்வி வலய கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail