X சமூக வலைதளம் செயலிழப்பு!

World
Editor 2025-03-10 16:11:00

எலான் மஸ்க்கின் ட்விட்டர் அல்லது "எக்ஸ்" என்ற சமூக ஊடக வலையமைப்பு திடீரென செயலிழந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள் எக்ஸ் சமூக வலைதளம் செயலிழந்ததாக அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக, பயனர்கள் X சமூக வலைதளத்தை அணுகவோ அல்லது புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அணுகவோ முடியவில்லை.

இருப்பினும், இந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து X நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail