கல்முனைக்குடியில் தீபற்றி எரிந்த வீடு: தீயணைப்பு பிரிவினரின் அசமந்தம்!

Provincial
Editor 2025-04-08 16:40:00

(பாறுக் ஷிஹான்)

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சில பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பராகின.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில்  பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த நேற்று (7) மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் உதவி கோரினர்.உடனடியாக வீட்டின் அருகில் நின்ற இளைஞர்கள் பெரியோர்கள் தீயை கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பை ஏற்படுத்திய போதிலும் உரிய இடத்துக்கு வருகை தரவில்லை என மக்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail