புதிய பாப்பரசர் தெரிவானார்!

World
Editor 2025-05-08 22:14:00

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அறிகுறியாக, இன்று  (08) மாலை வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை வெளியேறியது.

பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டதுடன் வத்திக்கானின் மணிகள் ஒலித்தன.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail