இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்பு கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையில் , உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



