தொழிலதிபர் கடத்தப்பட்டுக் கொலை: சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு!

crime
Editor 2025-05-28 19:14:00

தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு அடித்து  கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் புளத்சிங்கள-நாகஹதொல சிறிய பாதை ஒன்றில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத ஒருவரின் அரைப் பகுதி எரிந்த உடல் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று (2 காலை சம்பவ இடத்துக்குச் சென்ற புளத்சிங்கள பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்தவர்கள் பாதுக்க, மஹிங்கல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல கீதானந்த அமரசிங்க (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail