ஓட்டமாவடி பிரதேச சபையின் பட்டியல் உறுப்பினராக மீராவோடை அலி அன்ஸார்!

Provincial
Editor 2025-05-29 12:34:00

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மீராவோடை மேற்கில் போட்டியிட்ட முஹம்மது முஸ்தபா அலி அன்ஸார் பட்டியல் உறுப்பினராக இன்று (29)  நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail