விவாதிகளுக்கு இதோ சந்தர்ப்பம்

News
Editor 2025-06-02 20:55:00

கடந்த  மாதம்  புதிய அலை கலை வட்டத்தின்  இளைஞர் அணி  பட்டிமன்ற நிகழ்வொன்றை கொழும்பில்  அரங்கேறியது. இதன் தொடர்ச்சியாக  இரு மாதங்களுக்கு  ஒரு முறை பட்டிமன்ற  நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து  வருகின்றது. 
அந்த  வகையில் ஜூன்  மாதத்தில் பட்டிமன்ற  நிகழ்வொன்றை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதில் கலந்து  கொண்டு தமது திறமையை  வெளிக்கொணர  விரும்புவோர்  உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விபரங்களை அறிய விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்திலோ அல்லது 076 2002701 என்ற அலைபேசி இலக்கத்தோடோ தொடர்பு கொள்ளலாம்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail