ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிறை தொலைக்காட்சியில் 'ஹஜ் எனும் திசைமுகம்' கவிதை வாசிப்பு நிகழ்வு எதிர்வரும் ஏழாம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தன்று மாலை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகும்.
கவிநேசன் நவாஸ் (கஃபா எனும் தியானம்) முல்லை றிஸானா (ஸபா மர்வா எனும் பெருமுயற்சி) நபீல் அபாபீல் (ஸம்ஸம் எனும் இறை திருப்தி) எம்.என்.எஃப்.மர்ஜான் (மினா எனும் முறைப்பாடு) பைஸல் பரீட் (அரபா எனும் பெருமுழக்கம்)
பாரிஹா பாறூக் இம்தியாஸ் (மஸ்ஜிதுன் நபவி எனும் முன்மாதிரி) ஆகியோர் கவிதை வாசிப்பார்கள்.
முல்லை முஸ்ரிபா நெறிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை A.W ஷர்பான் தயாரித்துள்ளார்.பிறை ரீவிப் பொறுப்பாளர் J.ரிஸ்வான் ஒழுங்கமைத்துள்ளார்.
இதுவொரு பிறை ரீவி படைப்பாகும்.









