களுத்துறையில் ஒருவர் வெட்டிக் கொலை!

crime
Editor 2025-06-09 09:37:00

களுத்துறை பிரதேச சபையில் பணிபுரிந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மின்சார ஊழியர் எனவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail