250 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது!

World
Editor 2025-06-12 14:32:00

அகமதாபாத் விமான நிலையத்துக்கு அருகே ஏர் இந்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது,

முதற்கட்ட தகவல்கள் சுமார் 250 பயணிகள் விமானத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது.

விமானம் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. மேகனிநகர் பகுதிக்கு அருகிலுள்ள தர்பூரிலிருந்து கடுமையான புகை வெளியேறுகிறது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், மேலும் அவசரகால மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail