இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி ஆரம்பம்!

World
Editor 2025-06-13 13:42:00

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரான் ஏற்கனவே பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது,

மேலும் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாகவும்அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீதான தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் தவிர்க்க முடியாமல் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமைனி கூறியுள்ளார்.

இருப்பினும், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail