சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு எதிரான வழக்கு  தள்ளுபடி

Provincial
Editor 2025-06-16 17:41:00

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் மரைக்காயர்கள் 15 பேரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகளான கே.வி.எஸ். கணேஷ் ராஜன், சபானா குல் பேகம், விதுஷ லோகநாதன்,  மங்கலேஸ்வரி சங்கர் ஆகிய சட்டத்தரணிகள் குழாத்திக்கு பள்ளிவால் புதிய நம்பிக்கையாளர் சபை நன்றி தெரிவித்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail