டொனால்ட் ட்ரம்பின் யுத்த நிறுத்த அறிவிப்பைக் கணக்கெடுக்காமல் இஸ்ரேலை தாக்கு, தாக்கென தாக்கிய ஈரான்!

World
Editor 2025-06-24 14:24:00

ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருந்த காலத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதன்படி, ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு எதிராக சக்திவாய்ந்த பலத்தை மேற்கொள்ள இஸ்ரேலிய இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail