ஆமி உபுலின்  கொலைக்கு உதவியவர் கைது!

crime
Editor 2025-07-14 08:32:00

ராகம படுவத்த பகுதியில் கடந்த 3 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரால் "ஆமி உபுல் என்ற நபர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், "ஆமி உபுல்" என்பவரைச் சுட்டுக் கொன்று கொலை செய்வதற்கு உதவிய 30 வயதுடைய நபர் ஒருவர் களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை தொடர்பான விசாரணைகளின் போது சந்தேக நபர் 50 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail