போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நடன ஆசிரியை மொரட்டுவையில் கைது!

News
Editor 2025-07-16 11:20:00

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்த சம்பவம் தொடர்பாக மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த நடன ஆசிரியை ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியையின் வீட்டிலிருந்து 95,000  ரூபா பெறுமதியான 19 போலி 5,000 ரூபா நோட்டுகள், அவற்றை அச்சிட்ட இயந்திரம் மற்றும் 41,100 செல்லுபடியாகும் உள்ளூர் நாணயத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மொரட்டுவை நகரில் உள்ள ஒரு மீன் சந்தைக்கு ஒரு பெண் சென்று போலி நோட்டுகளை மாற்ற முயன்றதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail