78 வயதான நபரிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள்!

News
Editor 2025-08-06 14:52:00

ரக்வான மெதகங்கொட பகுதியைச் சேர்ந்த 78 வயது நபர்  ஒருவர் சட்டவிரோதமாக அதிகளவிலான வெடிபொருட்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

உடவலவை விசேட அதிரடிப்படைமுகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து சுமார் 3 கிலோகிராம் கோர்டைட், 9 கிலோகிராமுக்கு மேற்பட்ட அமோனியா, 15 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 28 டெட்டனேட்டர்கள்  கைப்பற்றப்பட்டன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail