புன்னாலைக்கட்டுவன் மீட்கப்பட்ட கைக்குண்டு!

Provincial
Editor 2025-08-13 20:46:00

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியானது 1990ஆண் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை இராணுவக் கட்டுப்பாட்டில் காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த காணியை  சுத்தம் செய்தபோது கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சுன்னாகம் பொலிஸார் விடயத்தை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த குண்டை மீட்டு செயலிழக்க விசேட அதிரடிப் படையினருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail