பாடசாலை மாணவியை காமப் பசிக்கு இரையாக்கிய திசை காட்டி வேட்பாளர் கைது!

News
Editor 2025-08-19 10:56:00

மாத்தறை, துடாவ பகுதியில் பாடநெறி வகுப்பில் கலந்து கொண்ட 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வகுப்பு  ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இந்த நபர், 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாத்தறை நகரசபைக்கு போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தார், பின்னர் அது இரத்துச் செய்யப்பட்டன.

கடந்த 19 ஆம் திகதி சந்தேக நபரால் நடத்தப்பட்ட ஆங்கில வகுப்பில் கலந்து கொண்டபோது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail