கறுப்புடன் வந்த உறுப்பினர்: வியப்புடன் பார்த்த ஏனையோர்!

Provincial
Editor 2025-08-28 13:33:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த  அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எம்.எஸ்.ஹலால்தீன் முழு கறுப்பு ஆடை அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டார்.

இவ்வாறு கறுப்பு ஆடையுடன் வந்த உறுப்பினர் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வேண்டி சபை அமர்வில் கலந்து கொண்டாரா? என ஏனைய உறுப்பினர்கள் வியர்ந்து பார்த்த போதும் அவர் சபையில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail