திறந்த அரங்கில் ஹைக்கூ அமர்வு!

events
Editor 2025-09-01 21:14:00

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  மாதந்தோறும்  நடத்தும்  ஹைக்கூ  கவியரங்கம் நேற்று (31) கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் நடைபெற்றது.

இக் கவியரங்கிற்கு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளர் திருமதி
பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன்  தலைமையை ஏற்றார்.
அதிகளவில் கவிதாயினிகளும் இளம் கவிஞர்களும் கலந்து கொண்டு  நிகழ்வைச் சிறப்பித்தனர்.நிகழ்வு தொடர்பான  படங்களை இங்கே  காணலாம்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail