முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவுக்கு தாய்லாந்தின் உச்ச நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு தக்சின் நீண்டகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது,
மேலும் பங்கொக் சிறையில் அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



