கொழும்பில் நாளை கலைத் திறன் போட்டிகள்

events
Editor 2025-12-20 13:08:00

கலாமித்ரா 2026'  விருது விழாவை 
முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்தும் மகளிர்க்கான நடனப் போட்டி (குழு), மருதாணி அலங்காரம்  மற்றும்  
சித்திரப்போட்டி  என்பன நாளை (21)  ஞாயிறன்று பிற்பகல் 1.30 மணிமுதல்  கொழும்பு-13 கொட்டாஞ்சேனை கெதிட்ரல் ஆண்கள் பாடசாலை வளாகத்தில்  நடைபெறவுள்ளது. 

மேற்படி போட்டிகளில்   கலந்து கொள்ள  விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை  விண்ணப்பிக்காத பெண்கள் யாரேனும்  விரும்பினால் நேரில் சமூகமளிக்குமாறும்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களை  அறிய உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail