ஹைக்கூவில் கலப்போம்: கவிகளாய் உயர்வோம்!

events
Editor 2025-12-27 20:08:00

46ஆவது ஆண்டில்  பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு  வரும்  11.01.2026 அன்று  நடைபெறவுள்ளது. 

இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் உப தலைவி கவிதாயினி திருமதி ஷர்மிளா பார்த்திபன். 

இவ் அமர்வில் கதை சொல்லுதல் மற்றும்  கவிப்பயிற்சி போன்ற  நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 

நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர்  075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இடம்  எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மாலை 3.00மணி 

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail