கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

events
Editor 2026-01-07 19:29:00

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு  நடத்தப்படும்  கலை,கலாசார  போட்டி தொடரின் அம்சமாக வரும் 18.01.2026 அன்று மாலை 3.00 மணிக்கு  பாடல் மற்றும்  அறிவிப்பாளர் போட்டிகள்  நடைபெறவுள்ளன.

கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில்  நடைபெறும் இப்  போட்டிகளுக்கு விண்ணப்பித்தவர்கள்  கலந்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அன்றைய தினம் நேரில் கலந்து  கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail