வீரவனிதை விருதுக்கு விண்ணப்பம் கோரல்

events
Editor 2026-02-05 20:44:00

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி  வருடாந்தம்  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  நடத்தும் விழாவினில் இம்முறை 20 பெண்கள் விருது வழங்கி கெளரவிக்கப் படவுள்ளனர்.

கலை, இலக்கியம், ஊடகம் ,சமயம் மற்றும்  சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டு செயற்படுபவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

கீழ்வரும்  விபரங்க ளைப் பூர்த்தி செய்து எதிர்வரும்  பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர்  தபாலில் அனுப்புதாயின் தலைவி, புதிய அலை கலை வட்ட மகளிர் அணி  இல.53 சங்கமித்த மாவத்த  கொழும்பு-13 என்ற முகவரிக்கோ அல்லது வட்சப்  இலக்கம் 075 4880172 என்ற எண்ணுக்கோ அனுப்பி வைக்கலாம்
  
1) முழுப் பெயர்
2) முகவரி
3) விருதுக்கான 
துறை
4) பிறந்த  திகதி
5)அ.அட்டை இல-
6) துறைசார் அனுபவங்கள்
7) இதுவரை பெற்றுக் கொண்ட விருதுகள்- பட்டங்கள்  விபரம்
8) தேசிய ரீதியான அங்கீகாரங்கள்
9)படைப்புகள்-பணிகள் குறித்த விபரங்கள் 
10) தகவல்கள் சரி என்பதை உறுதிப் படுத்தும் கையொப்பம்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail