ரொபேர்ட் முகாபேயின் குடும்பத்துக்கு நெருக்கடி

Articles
Editor 2026-02-20 21:11:00

ஏ.ஜீ.எம்.தௌபீக்

கொலைக் குற்றச்சாட்டுக்காக சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் மகனை, நேற்று (19) தென்னாபிரிக்க பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.தென்னாபிரிக்காவிலிருந்த மாளிகையில், ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டாரென்பதே குற்றச்சாட்டு.

தீவிர விசாரணை நடத்தப்பட்டிரு ந்தும்,கொலைக்குப் பயன்படுத் திய துப்பாக்கியின் விபரத்தை வழங்க இவர் மறுத்துள்ளார். முகாபேயின் தென்னாபிரிக்க மனைவியின் மகனான இவர்,
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.இவரது தாயாரையும் தென்னாபிரிக்க உளவுத்துறை விடுவதாக இல்லை.

சிம்பாப்வேயில் 37 வருடங்கள் ஆட்சியிலிருந்த இவரது தந்தை,2017 இல் கவிழ்க்கப்பட்டதும் 2019 ஆம் ஆண்டு 93 வயதில் உயிரிழந் தார்.இதன் பின்னர்,தொடர்ச்சி யாக முகாபேயின் குடும்பம் பல வழக்குகளை எதிர்கொள்கிறது. இதே மனைவியின் மற்றொரு மகன்,போதைவஸ்து தோட்டத்தை வைத்திருந்ததற்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail