9ஆவது அமர்வு கண்ட ஹைக்கூ கவியரங்கம்

events
Editor 2026-03-02 22:00:00

புதிய அலை கலை வட்டத்தின்  இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு  கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில்  மாலை 4.00மணியளவில் நடைபெற்றது.

இந்த அமர்வுக்கு செல்வி  கே.கிரிஷா  கவித்தலைமை ஏற்று மிகச்சிறப்பாக  நடத்தினார் ஹைக்கூ  எழுதுவது தொடர்பான  பயிற்சிகளும் வழங்கப்பட்டன.  நிகழ்வில் பங்கேற்று ஹைக்கூ  கவி படைத்தவர்களில் சிலரைப்  படங்களில் காணலாம்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail