காலி முகத்திடலிலிருந்து Ride Colombo 2026 -சைக்கிள் சவாரி!

Sports
Editor 2026-03-11 19:26:00

அஷ்ரப் ஏ சமத்

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை 7 ஆம் திகதி பி.ப 4.00 காலி முகத்திடல் இருந்து ஆரம்பமான  Ride Colombo 2026 - சைககிள்  சவாரியில் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் விமானப்படை, கடற்படை பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

2026 ஐ முன்னிட்டு இலங்கையின் முன்னணி பெண்களின் சைக்கின் சவாரிக் கொண்டாட்டமாக ரைட் கொழும்பு 2026 தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நடத்தப்பட்டது.

.இந்த மகளிர் சைக்கிள் ஓட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்து கொம்பனி வீதி ஊடாக 20 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என கொழும்பை வலம் வந்தார்கள் அத்துடன் காலிமுகத்திடலை  அவர்கள் மீண்டும் வச்தடைந்தவுடன் அவர்களுக்கு வெற்றி பதக்கம் அணிவிக்கப்பட்டு பரிசுகளும் ஏற்பாட்டாளர்கள், அனுசரணையாளர்களினால் வழங்கப்பட்டன

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail