அவுஸ்திரேலிய விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

World
Editor 2026-03-18 11:30:00

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அவுஸ்திரேலிய விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, அவுஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்தும் அல் மின்ஹாத் விமானப்படைத் தளத்துக்கு வெளியே உள்ள வீதியை  ஈரான் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் எந்த அவுஸ்திரேலியரும் காயமடையவில்லை என்றும், திடீரென ஏற்பட்ட தீயினால் கட்டிடங்களுக்குச் சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்பானீஸ் தெரிவித்தார்.

100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் அங்கு பணியாற்றி வரும் நிலையில், இன்று (18) காலை _ இடம்பெற்ற இந்தத் தாக்குதலால்  அவுஸ்திரேலிய மருத்துவ மற்றும் தங்குமிடங்கள்  சேதமடைந்தன.

பிரதமர் அந்தனி அல்பானீஸ் தெரிவிக்கையில்,,

இவுதிரேலிய அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்பதையும், தற்சமயம் அனைவரும் முழுமையாகப் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.என்றார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail